Puthumai Website -புதுமை வலைத்தளம்  

விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithandi Varuvaya Preview)

Picture
எஸ்கேப்ஆர்டிஸ்ட்மோஷன்பிக்சர்ஸ், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட்இணைந்துதயா‌ரித்திருக்கும்படம்விண்ணைத்தாண்டிவருவாயா. கௌதம்வாசுதேவமேனன்படத்தைஇயக்கியிருக்கிறார்.

உதவிஇயக்குனர்ஒருவர்கேரளாவிலிருந்துவரும்இளம்பெண்ணுடன்காதல்கொள்வதும் அதனால்வரும் பிரச்சனைகளும், காதலின் முடிவும்தான்படத்தின்கதை. கார்த்திக்என்றஉதவிஇயக்குனராகசிம்புநடித்துள்ளார். மலையாளகிறிஸ்தவபெண்ஜெஸ்ஸியாகத்‌ரிஷா
.

இவர்கள்இருவரையும்மிகஇயல்பாகநடிக்கவைத்திருக்கிறார்கௌதம். படத்தின்கிளைமாக்ஸைநியூயார்க்நக‌ரிலஎடுத்துள்ளனர்
.

"
விண்ணைத்தாண்டிவருவாயாஎன்னுடையகே‌ரியல்முக்கியமானபடமாகஇருக்கும். சிம்புபடம்னாவிரல்வித்தை, பன்ச்டயலாக்இருக்கும்னுஒருஇமே‌ஜ்இருக்குஇல்லையா? அதைஇந்தப்படம்மாற்றும்"எனகூறுகிறார்சிம்பு
.

"
நான்இயக்கியபடங்களிலேயேமனசுக்குரொம்பநெருக்கமானபடம்இது. பிடித்தபடமும்இதுதான்"என்கிறார்கௌதம். .ஆர்.ரஹ்மானின்தீவிரவிசிறித்‌ரிஷா. அவரதுஇசையில்நடிக்கவேண்டும்என்பதுஅவரதுநீண்டநாள்விருப்பம். அந்தவிருப்பம்இந்தப்படத்தின்மூலம்நிறைவேறியதாகசந்தோஷப்படுகிறார்
.

கௌதமின்ஆஸ்தானகவிஞர்தாமரைபாடல்கள்எழுதியுள்ளார். மனோ‌ஜ்பரமஹம்சாஒளிப்பதிவு. ஆண்டனிஎடிட்டிங். கலைரா‌ஜீவன். உடைநளினிஸ்ரீராம்
.

படத்தில்சிம்பு, த்‌ரிஷாஉதட்டோடுஉதடுமுத்தம்கொடுக்கும்காட்சிஇடம்பெறுகிறது. இதன்காரணமாகபடத்துக்குயு/சான்றிதழ்வழங்கியுள்ளதுதணிக்கைக்குழு
.

உதயநிதிஸ்டாலினின்ரெட்ஜெயண்ட்படத்தைதமிழகமெங்கும்வெளியிடுகிறது
.