கலைஞருக்கு நடந்தநன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அஜீத்தின் கருத்துகளுக்கு, கண்டனம் தெரிவித்தஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார்தங்கம் வீடுதாக்கப்பட்டது.
ஆப்தரக்சகா இம்மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. பி.வாசு இயக்கத்தில் மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்திருந்த இந்தப் படம், இதே கூட்டணி உருவாக்கிய ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகம்.
சரத்குமார் நடித்த 'ஜக்குபாய்' படம் ரிலீசுக்கு முன்பே திருட்டு வி.சி.டி.யில் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
சினிமா தொழிலாளர்களுக்காக தமிழக அரசு கட்டிக்கொடுக்கும் வீட்டுக்காக, வசதி உள்ளவர்கள் கை நீட்ட வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.